விஜய் டிவியின் புது சீரியல்! டைட்டில் இதுதான்? அதிலும் பாரதி கண்ணம்மா லிங்க்

278 0

விஜய் டிவி

தற்போது எல்லா சேனல்களும் போட்டி போட்டுகொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். சன் டிவி மற்றும் ஜீ தமிழ் இரவு 9 மணி ஸ்லாட்டில் புது சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கிவிட்டன, ஆனால் விஜய் டிவியில் மட்டும் பாரதி கண்ணம்மா தொடர் தான் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

பாரதி கண்ணம்மா எப்போது முடியும் என்று தான் ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

விஜய் டிவியின் புது சீரியல்! டைட்டில் இதுதான்? அதிலும் பாரதி கண்ணம்மா லிங்க் | Praveen Bennett Directing New Vijay Tv Serial

 

புது சீரியல்

இந்நிலையில் பாரதி கண்ணம்மா இயக்கி வரும் பிரவீன் பெனட் தற்போது விஜய் டிவிக்காக ஒரு புது சீரியலை இயக்க தொடங்கி இருக்கிறார். அதற்கு “மகாநதி” என பெயர் சூட்டி இருக்கிறார்கள் என தகவல் வந்திருக்கிறது.

அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை பதிவிட்டு “Something new” என பிரவீன் பெனட் தெரிவித்து இருக்கிறார்.

Gallery

Related Post

கவின் கன்னத்தில் அப்போ அடிச்ச காரணமே இதுதான்.. ரகசியத்தை உளறிய பிரதீப்.. அதிர்ச்சி அடைய வைத்த காரணம்

Posted by - November 4, 2023 0
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கும் பிரதீப் ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன்…

ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்- ரசிகர் போட்ட டுவிட் செல்வராகவன் பதில்

Posted by - May 4, 2023 0
செல்வராகவன் தமிழ் சினிமாவில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது. அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல…

சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி

Posted by - March 23, 2023 0
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். வாணி போஜன் 2022 -ம்…

VJ பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை.. மீண்டும் அவருடன் பேசுகிறாரா மணிமேகலை

Posted by - August 4, 2025 0
பிரியங்கா – மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 5ல் VJ பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும்…
Generated Image November 27 2025 10 24AM

இரவில் செல்போனைத் தூக்கிப் போடுங்க! ஏழு மணி நேரம் நிம்மதியா தூங்கினா, இந்த நோய்கள் வராது!

Posted by - November 27, 2025 0
உடம்புக்கும் மனசுக்கும் இருக்கிற  பெரிய மருத்துவம் எதுன்னு கேட்டா, அது தூக்கம் மட்டும்தான். பணம் கொடுத்து எந்தக் கடையிலும் வாங்க முடியாத ஒரு வரம் இந்தத் தூக்கம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *