பாக்கியலட்சுமி சீரியல் ரேட்டிங் வரணும்னு என் பொண்ண இப்படி பண்ணிட்டாங்க.. இனியாவின் ரியல் அம்மா வேதனை

152 0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்னும் கேரக்டரில் நேஹா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.சமீபகாலமாக நெட்டிசன்கள் அதிகமாக நேஹாவை அதாவது அவர் ஏற்று நடித்துவரும் இனிய கதாபாத்திரத்தை கேலி செய்து வருகிறார்கள்.

இதில் உருவ கேலியும் அடங்கும். இதற்கு காரணம் சீரியலில் இனியா நடன போட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

இனியாவின் ரியல் அம்மா வேதனை

அதில் பரதநாட்டியம் டிரஸ் போட்டுக் கொண்டு குத்தாட்டம் ஆடும் வீடியோ திடீரென இணையத்தில் வைரலானது.

அது முதல் இனியாவை கலாய்ப்பதற்காகவே பாக்கியலட்சுமி சீரியலை ஃபாலோ பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.இது குறித்து நேஹாவின் அம்மா மனம் திறந்து ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் எந்த நடனத்திற்கு எந்த மாதிரி டிரஸ் போட வேண்டும் என்ற பகுத்தறிவு எங்களுக்கு இருக்கிறது.

சீரியலில் எதற்காக அப்படி காஸ்டியூம் கொடுக்கிறார்கள் என தயாரிப்பாளர் இடம் தான் கேட்க வேண்டும்.

ஒரு வேளை இப்படி காட்டினால் தான் சீரியலில் ரேட்டிங் ஏறும் என்பதற்காக இது மாதிரி செய்கிறார்களா என்று தெரியவில்லை என பேசி இருக்கிறார்.

உண்மையில் இந்த நடனம் என்று இல்லை பாக்கியலட்சுமி சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இந்த இனியா கேரக்டர் நெட்டிசன்களிடம் அதிகமாக ட்ரோல் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

Related Post

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 2, 2023 வியாழக்கிழமை.❤️

Posted by - March 2, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 2, 2023 வியாழக்கிழமை.❤️ மேஷம்✅ உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு…

என்னுடைய திருமணம் அவருடன் தான், ஓபனாக கூறிய நடிகை ஸ்ரீதிவ்யா- யார் அவர் தெரியுமா?

Posted by - October 30, 2023 0
நடிகை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.…
hq720 1

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ

Posted by - May 6, 2026 0
சன் டிவி சன் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். டாப் 5 TRP ரேட்டிங்கில் மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல், மருமகள்…

எல்லை மீறி வார்த்தை விடும் போட்டியாளர்களும், ஏமாற்றிய விஜய் சேதுபதியும் | Bigg Boss Tamil 9

Posted by - October 29, 2025 0
இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கடந்த வாரம் நடந்த எல்லை மீறல்கள் அளவுக்கு எந்த சீசனிலும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பாக போட்டியாளர்கள் மாறி மாறி வசவுகளால்…

”கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்… அடுத்த 15 நாளில்…” – விஜே அர்ச்சனா உருக்கம்

Posted by - March 11, 2023 0
எங்கள் மகள் ஷாரா எங்கள் இருவரையும் அமர வைத்து பேசினார். நீங்கள் இருவரும் ஒருவரை விட்டு இன்னொருவர் உங்களால் வாழ முடியுமா என யோசித்து பாருங்ள் என்றார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *