பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

296 0

ரக்ஷித் – ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம் பாதியிலேயே நின்றுபோனது.அந்த நடிகர பகைச்சிக்கலாமா?.. ராஷ்மிகாவிற்கு படங்களில் நடிக்க தடையா?.. -  CineReporters

இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் எது உண்மை என்று இதுவரை தெரியவில்லை. இதன்பின் முழுமையாக தனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், ராஷ்மிகா திருமணம் செய்யவிருந்த நடிகர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஷ்மிகா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ரக்ஷித் பேட்டி

இதில் “ராஷ்மிகாவும் நானும் தற்போது கூட மெசேஜ் செய்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். படங்கள் வெளிவரும் போது ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வோம். ராஷ்மிகாவிற்கு திரையுலகில் பல கனவுகள் இருக்கிறது. அதை அவர் சரியாக புரிந்துகொண்டு தற்போது நேஷனல் க்ரஷ் ஆகியுள்ளார்” என பேசியுள்ளார் ரக்ஷித் ஷெட்டி.

ராஷ்மிகா குறித்து இவர் பேசிய இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related Post

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Posted by - March 28, 2025 0
விஜய் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போகிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன்பின் முழுமையாக அரசியல் மட்டும் தான் என்று…

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

Posted by - December 26, 2022 0
இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு…

“விஜய் – த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம்! நடந்த சம்பவம் இதுதானா?!”

Posted by - August 16, 2023 0
தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி,…

டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்.. இறுதி நிமிடம் குறித்து பேசிய எதிர்நீச்சல் நடிகர், மனமுடைந்த இயக்குனர்

Posted by - September 8, 2023 0
மாரிமுத்து எதிர்நீச்சல் வில்லன் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார். இறுதி நிமிடம் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங்…

இங்க நான் தான் கிங்கு திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து…

Posted by - May 17, 2024 0
சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள “இங்க நான் தான் கிங்கு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *