பிக் பாஸில் தினேஷ்.. ரச்சிதா பற்றி மறைமுகமாக சொன்ன விஷயம்

303 0

நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என ரச்சிதா பல முறை கூறி இருக்கிறார்.

கடந்த வருடம் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக ரச்சிதா சென்றபோது அவர் தினேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் தினேஷ் வெளியில் ரச்சிதாவுக்கு ஆதரவாக தான் பேசி வந்தார்.பிக் பாஸில் தினேஷ்.. ரச்சிதா பற்றி மறைமுகமாக சொன்ன விஷயம்

பிக் பாஸ் 7ல் தினேஷ்

இந்நிலையில் தினேஷ் தற்போது பிக் பாஸ் 7ம் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக சென்று இருக்கிறார்.

அவர் வாழ்க்கை பற்றி பேசிய அவர், ‘என் வாழ்க்கை 8 வருடம் பின்னால் போனது போல் இருக்கிறது’ என கூறி இருக்கிறார்.

“வாழ்க்கை ரொம்ப unpredictable என சொல்வாங்க. ஆனால் அது இந்த அளவுக்கு இருக்குமா என என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்தது” என ரச்சிதா பற்றி தினேஷ் மறைமுகமாக பேசி இருக்கிறார்.

 

Related Post

5 லட்சம் பணப்பெட்டியை தூக்கிய முக்கிய போட்டியாளர்.. ஆனால்

Posted by - January 17, 2025 0
பிக் பாஸ் பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கப்பட்டது. பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள்ளே வந்துவிட்டால், போட்டியை…

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய கோபி! கண்கலங்கி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி

Posted by - April 24, 2023 0
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். அதில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதிஷ். அந்த ரோலில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் அவரை…

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – 2024 செப்.30-க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தல்

Posted by - December 11, 2023 0
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த…

காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா..? அனிதா சம்பத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted by - March 12, 2024 0
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அனிதா சம்பத் தற்போது அதே மக்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார். பிரபல…

சிக்கன், மட்டன் கறி வாங்கும்போது இதையெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!

Posted by - May 26, 2023 0
இறைச்சியை வாங்கும்பொழுது அதன்மீது உங்களது விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும். அந்த இறைச்சியானது நீங்கள் கையை எடுத்தவுடன் பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *