suntvserials

சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ

65 0

சன் டிவி

சன் டிவியில் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. பல வாரங்களாக TRP-யிலும் டாப் 5-வில் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல், அன்னம் ஆகிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நேரம் மாற்றம்

 

தற்போது சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு செல்லமே செல்லமே சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் முடிவுக்கு வரும் நிலையில், அன்னம் சீரியல் ஜூலை 6-ஆம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.மேலும், கயல் சீரியல் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் ஸ்பெஷலாக ஒளிபரப்பாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து இந்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- இது நிஜமா?

Posted by - January 27, 2023 0
பாரதி கண்ணம்மா மலையாள தொடரான கருதம்மா என்ற தொடரின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. இதில் அருண் மற்றும் ரோஷினி முதலில் சீரியலில் கமிட்டாகி…

சப்பாத்திக்கு பன்னீரை இனி இப்படி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted by - September 1, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? எப்போதும் ஒரே…

ஐப்ரோ த்ரெட்டிங் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

Posted by - March 16, 2023 0
புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது வலிக்கும், சுற்றியிருக்கும் பகுதிகளில் சிவந்து போய்,…

வெற்றிலையின் 10 அற்புத நன்மைகள் தெரியமா?

Posted by - July 5, 2024 0
கடுமையான காரம் போன்ற சுவையை கொண்டிருக்கும் வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்பு சரியான விகிதத்தில் சேர்த்து போடும் போது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய…

சன் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் விரைவில் உருவாக இருக்கும் புதிய சீரியல்- வாய் பிளக்கும் ரசிகர்கள்

Posted by - July 14, 2023 0
சன் டிவி சீரியல் சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு தொடர். இவர்கள் டிவி ஆரம்பித்த நாள் முதல் தொடர்களில் தான் அதிகம் கவனம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *