பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா! 50 லட்சமும் இவருக்கு தானா..

304 0

பிக் பாஸ் 7

85 நாட்களை பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இதில் யார் அந்த வெற்றி கோப்பையை கைப்பற்ற போகிறார் என ஆர்வத்துடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் விக்ரம் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது விஷ்ணு, அர்ச்சனா, விசித்ரா, விஜய், மாயா, பூர்ணிமா, தினேஷ், மணி, ரவீனா, நிக்சன் என மீதம் 10 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? - BBC News  தமிழ்

டைட்டில் வின்னர் இவரா

இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் இவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என பேச்சு எழுந்துவிட்டது. இன்னும் மூன்று வாரங்களே மீதம் இருக்கும் நிலையில், டைட்டில் வின்னராக போகிறவர் இவராக தான் இருக்க முடியும் என தங்களுடைய கணிப்புகளை கூறி வருகிறார்கள்.

அதன்படி, தற்போதைய நிலைமையில் அர்ச்சனா தான் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இருப்பார் என ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் சிலர் மற்ற சில போட்டியாளர்களின் பெயரை குறிப்பிட்டு கூறினாலும் கூட, அர்ச்சனா தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் என பெரும்பான்மையான ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இறுதி கட்டத்தில் என்ன நடக்க போகிறது என்று.

Related Post

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த டாப் 6 சீரியல்கள்.. எப்படியோ தட்டு தடுமாறி முன்னேறிய பார்ட் 2 சீரியல்

Posted by - March 6, 2025 0
ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங்கின் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில்…

லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா

Posted by - September 16, 2023 0
லியோ விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு…

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!..விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Posted by - September 28, 2023 0
ரவீந்தர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *