பிக் பாஸ் Voting-ல் அரசியல்வாதி தலையீடு: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர்

235 0

பிக் பாஸ் 6ம் சீசன் இந்த வாரத்தோடு முடியப்போகிறது. அதற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இறுதியில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்பது வார இறுதியில் தான் தெரியவரும்.

நேற்றைய எபிசோடில் கதிரவன் 3 லட்சம் பண மூட்டையை எடுத்துக்கொண்டு ஷோவில் இருந்து வெளியேறினார். அதனால் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பைனலிஸ்ட் ஆக இருக்கிறார்கள்.

பிக் பாஸ் voting-ல் அரசியல்வாதி தலையீடு: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர் | Vanitha Complaint About Vikraman Political Support

 

அரசியல் தலையீடு

தற்போது பைனலிஸ்ட் ஆக இருக்கும் விக்ரமன் பற்றி நடிகை வனிதா விஜயகுமார் அதிர்ச்சி புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.

விக்ரமன் உறுப்பினராக இருக்கும் அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தற்போது அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

“கட்சி உறுப்பினர்கள் விக்ரமனுக்கு ஆதரவாக ஹாட்ஸ்டாரில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறார். இதற்கு என்ன சொல்லுவீங்க. இது political stunt. ஒரு அரசியல் தலைவர் மற்றும் MP எப்படி ஒரு ரியாலிட்டி ஷோவில் இப்படி செய்ய முடியும்.. இது அவங்க candidate.. அதனால் தான்” என வனிதா குற்றம்சாட்டி இருக்கிறார்.

 

 

 

Related Post

இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணமா? யார் அந்த நடிகர்

Posted by - July 10, 2023 0
ஐஸ்வர்யா – தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- தனுஷ் ஜோடி கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இவர்கள் ஏன் திடீரென பிரிகிறார்கள் என…

TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்

Posted by - August 9, 2023 0
சன் டிவி சன் தொலைக்காட்சியில் கயல், வானத்தை போல, சுந்தரி, எதிர்நீச்சல், இனியா என தரமான பெண்களை மையப்படுத்திய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்களுக்கு…
Generated Image January 03 2026 12 11PM

கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!

Posted by - January 3, 2026 0
என்னுடைய மனைவி சான்ட்ராவை கார் டாஸ்கில் இருந்து வெளியே பார்வதியும், கம்ருதினும் தள்ளினர். அதைப் பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சான்ட்ராவுக்கு நடைபெற்ற அநீதிக்கு…

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு ஷெரின் எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Posted by - May 9, 2023 0
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷெரின் . அதன்பிறகு விசில், நண்பேன்டா என சில…

உங்க வீட்ல இட்லி மாவு இருக்கா… அப்போ வாங்க மொறு மொறு கார போண்டா செய்யலாம்.!

Posted by - February 26, 2024 0
நாம் இன்று இங்கே பார்க்கப்போகும் ரெசிபியானது வீட்டில் உள்ள இட்லி மாவை வைத்து சூடான மொறு மொறு போண்டா எப்படி செய்யலாம் என்று தான். ஒரு சிலருக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *