ரூ. 2000 கோடியை முதலீடு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின்.. எதில் தெரியுமா

285 0

இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் என பல விஷயங்களை உதயநிதி ஸ்டாலின் செய்து வருகிறார்.

 

இவர் சமீபத்தில் பிளாக் ஷீப் என்ற Youtube சேனலை வாங்கியுள்ளார். அந்த Youtube சேனல் தற்போது தொலைக்காட்சியான மாறியுள்ள நிலையில், அந்த தொலைக்காட்சிக்காகவும், பிளாக் ஷீப் ஓடிடி-காகவும் புதிய படங்களை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் உதயநிதி.

2000 கோடி முதலீடு

இதற்காக ரூ. 2000 கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சில பழைய திரைப்படங்களை இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், விரைவில் புத்தம்புதிய திரைப்படங்கள் வாங்கி அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

ரூ. 2000 கோடியை முதலீடு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின்.. எதில் தெரியுமா | Udhayanidhi Stalin Invested 2000 Crores

.

Related Post

8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்

Posted by - ஜூலை 11, 2023 0
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின்…

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்- இந்திய சட்ட ஆணையம்

Posted by - ஜூலை 4, 2023 0
சென்னை: திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. அனைத்து…

மணமகன் கட்டிய தாலியை கழற்றி வீசிய இளம்பெண்: உறவினர் பெண் திடீர் மணமகள் ஆனார்

Posted by - செப்டம்பர் 4, 2023 0
போளூர்: போளூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் வாலிபருக்கும், போளூரை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று…
அரிசி இருப்பு வரம்பு தொடர்பான கோரிக்கை குறித்து மளிகைக் கடைகளில் ஆய்வு செய்யும் வணிகர்கள்

அரிசி இருப்பு வரம்பை உயர்த்த வேண்டும்: வணிகர் சங்கம் கோரிக்கை

Posted by - நவம்பர் 21, 2026 0
அரிசி இருப்பு வரம்பு தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தி, அதன் அளவை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் உணவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை…

“அட கடவுளே” நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில்.. AK-க்கு என்னாச்சு..? நாளை Birthday வாச்சே..!

Posted by - ஏப்ரல் 30, 2025 0
பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவமனைக்கு சென்றிருக்கும் அஜித்குமாருக்கு என்ன…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன