பிச்சைக்காரன் 2 வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 3.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி..

258 0

பிச்சைக்காரன் 2

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 கடந்த வாரம் வெளிவந்தது.

இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, தயாரித்து, நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிச்சைக்காரன் 2 வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 3.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி.. | Vijay Antony To Make Pichaikkaran 3

 

குறிப்பாக வசூலில் இதுவரை உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பிச்சைக்காரன் 3

 

இந்நிலையில், சமீபத்தில் பேசிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 3 உருவாகிறது என்று கூறியுள்ளார். மேலும் பிச்சைக்காரன் 1 மற்றும் 2 படங்களின் தொடர்ச்சியாக இருக்காது.

பிச்சைக்காரன் 2 வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 3.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி.. | Vijay Antony To Make Pichaikkaran 3

பிச்சைக்காரன் 3 புதிய கதைக்களம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். பிச்சைக்காரன் 3 2025ல் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

Posted by - May 2, 2025 0
ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர்…

18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.? கூலாக பதில் சொன்ன அனிகா

Posted by - February 16, 2023 0
குட்டி பெண்ணாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அனிகா இப்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். 18 வயதாகும் இவருக்கு சிறுவயதிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம்…

போஸ்பாண்டி, ரஜினி முருகன் யுனிவர்ஸ், வேற லெவல் ……………

Posted by - November 26, 2022 0
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த பிரின்ஸ் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பிரேக் கொடுத்த படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கரம், ரஜினி முருகன். இந்த இரண்டு…

கில்லி vs படையப்பா.. அதிக வசூல் செய்த படம் எது?

Posted by - December 15, 2025 0
ரீ ரிலீஸ் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் மாபெரும்…

அனைத்து காட்சிகளும் ரத்து! தியேட்டர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Posted by - May 13, 2023 0
ஃபர்ஹானா ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் ஃபர்ஹானா படம் நேற்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *