சீதையாக மாறும் சாய் பல்லவி.. இந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா?

206 0

சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அடுத்து அவர் ஹிந்தியிலும் தற்போது களமிறங்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவர் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதையை படமாக்கி இருந்த நிலையில் அந்த படம் பாக்ஸ் ஆபிசில் குறிப்பிடத்தக்க வசூல் பெறவில்லை. அதனால் பட தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நஷ்டம் என கூறப்பட்டு வருகிறது.சீதையாக மாறும் சாய் பல்லவி.. இந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா?

ராமாயணம்

இந்த நிலையில் அப்போது ராமாயண கதையை இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கபோகிறார். அந்த படத்தில் ராமராக ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க போகிறார்.

சீதையாக முதலில் ஆலியா பட் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் வெளியேறிய நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவி தான் சீதையாக நடிக்க போகிறார் என தகவல் பரவி வருகிறது.

Related Post

லியோ இரண்டாம் பாதி நன்றாக இல்லையா, வெடித்த சர்ச்சை

Posted by - September 25, 2023 0
லியோ தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உலக தமிழர்கள் அனைவரும் காத்திருக்கும் படம் லியோ. இப்படம் எப்படியும் ரூ 1000 கோடி வசூல் செய்து தமிழ்…

படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..!!

Posted by - March 15, 2024 0
பிக் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை நைசாக தூக்கிச்சென்ற பிக் பாஸ் புகழ் பூர்ணிமா தற்போது சினிமாவில் படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக…

ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - May 5, 2023 0
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர்…

மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள்

Posted by - September 20, 2023 0
கூல் சுரேஷ் சமீபகாலாக கூல் சுரேஷ் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயங்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல் தான் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொகுப்பாளனியிடம் எல்லைமீறி…

தளபதி 68 பாடல் ரெடி.. கான்ஜூரிங் கண்ணப்பனில் வெளியான அப்டேட்

Posted by - November 18, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *