விஜய் குடும்பம் பிரிய காரண மே விஜய் மனைவி சங்கீதா தானா.?? மனைவி பேச்சை கேட்டு பெற்றோரை விரட்டிய விஜய்.! !வெளியான ஷாக் தகவல்.!!

232 0

 தமிழ்   சினிமாவின்   பிரபல   நடி கர்   விஜய் .  இவர்   சமீபத்தில்   நடித்த   வாரிசு   திரைப் படம்   வெளியாகி    மக்கள்   மத்தியில்   நல்ல   வரவேற்பு   பெற்று    வருகிறது  .  இவரது   தந்தை   தான்   சந்திரசேகர் . இவர்   தமிழ்   சினிமாவின்   இயக்குனர்.  ஆரம்ப   காலத்தில்   விஜயின்   அணைத்து   படங்களையும்   இவர்தான்   இயக்கினார்.

விஜய்   தற்போது   உச்ச  நடிகராக   உயரமிக   முக்கிய   பங்கு   அவருடைய   தந்தை   சந்திர சேகருக்கு   இருக்கி றது  .  ஆனால்   துப்பாக்கி   படத்திற்கு   பின்   இருவரும்   பிரிந்து   விட்டனர்  .  மேலும்   அதன் பின்  விஜய்   பெற்றோர்களை   கவனிப்பது   கிடையாது   என்று   பல   குற்றச்சாட்டுகள்   இருந்து   வந்திருக்கிறது.

துப்பாக்கி   படம்   வரை   விஜயி ன்   தந்தை   தான்    அனைத்து   விஷயங்களையு ம்   கவனித்துக்   கொண்டார் .   குறிப்பாக   படத்தின்   கதை   கேட்பது,    படத்திற்கான  சம்பளம்   பேசுவது ,   பேசி ய   சம்பளத்தை   வாங்கி   கொடுப்பது   என   அனைத்தையும்   அவர்  தான்   கவனித்து    கொண்டார் .

 

main qimg b13bf555ef73ca4dbcd6363a2f4305b4 lq

 

விஜயின்  மனைவி   ஏன்   இதையெல்லாம்   நீங்களே   கவனித்து க்   கொள்ளலாம்   என்று   விஜயி டம்   கூறினாராம் .   இதன் பின்   விஜய்   அவரது   தந்தையை   புறக்கணித்து   அனைத்து   விஷயங்களையும்    கவனித்துக்   கொண்டாராம்  . அவர்   தந்தை   வைத்த    ஆட்களை   எல்லாம்   தூக்கி   விட்டு   புதிய   ஆட்களை    வேலைகு   சேர்த்தாராம் .

 

vv7 jpg

 

இதனால்  கருத்து   வேறுபாடு   ஏற்பட்டு   இருக்கிறது.  அது   பெரிய   பிரச்சனையாக மாற  இதன்   பின்னா ல்   விஜய்   மனை வி   மற்று ம்   பிள்ளை க ளுடன்   தனி யாக   வீடு கட்டி   சென் று   விட் டாரா ம் .   இந்த   தகவ லை   பி ரபல   பத்திரி கையா ளர் ஒரு வர்   கூறியு ள்ளா ர்   என் ப  து   குறிப்பி டத்தக் கது  .

 

vijay sangeetha

 

 

 

Vijay father mother 2

 

இருவருக் குள்   அப்படி   என்னதான்   பிரச்சனை   என்று   இதுவரை   யாரு ம்   வெளிப்படையாக   கூறவில்லை .   ஆனால்   தற்போது   அந்த   தகவல்   வெளிவந்திருக்கிறது .   அதன்படி   விஜய்   தனது   தாய்   தந்தையை   விட்டு   பிரிந்து   வாழ்வதற்கு   அவருடைய   மனைவி   சங்கீதா   தான்   காரணம்   என்று   சொல்லப்படு கிறது.

 

jpg 50

 

Related Post

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

Posted by - August 21, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன்…

வாரிசு இசை வெளியீட்டு விழா… பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? : ஏன் தெரியுமா?

Posted by - December 26, 2022 0
varisu audio launch | வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கின் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. விஜயின் ‘வாரிசு’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்…

24 years of Minsara Kanna: ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த கரெண்ட் ஷாக்… 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஜிவ்வென இருக்கும் “மின்சார கண்ணா”

Posted by - September 11, 2023 0
ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக வெளியான ‘மின்சார கண்ணா’ மசாலா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. “உன் பெயர்…

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 26, 2023 0
பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே குறித்து அறிமுகம் தேவை இல்லை. ஏன் என்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம் என்று கூறலாம். பூஜா ஹெக்டே நடிக்கும்…

ரியோவின் ஜோ படத்திற்கு குவியும் பாராட்டுகள்..5 நாட்களில் இத்தனை கோடி வசூலா

Posted by - November 30, 2023 0
ஜோ நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கத்தில் உருவான ஜோ திரைப்படம் கடந்த 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *