பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட்

263 0

விஜய் பிறந்தநாள்

வருகிற ஜூன் 22 நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள். இந்த நாளில் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளிவரும் என்பதை அனைவரும் அறிவோம்.பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெறித்தனமான அப்டேட்

இந்நிலையில், தற்போது விஜய் லியோ மற்றும் தளபதி 68 என இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அப்டேட் வெளியாகியுள்ளது.

சர்ப்ரைஸ் அப்டேட்ஸ்

அதன்படி, விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாம். இந்த வீடியோவிற்கு கமல் ஹாசன் வாய்ஸ் ஓவர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் ஜூன் 22ஆம் தேதி அடுத்த சர்ப்ரைஸாக தளபதி 68 படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இப்படி தன்னுடைய இரு படங்களின் அப்டேட் மூலம் தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளார் விஜய். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

Related Post

2025 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்….

Posted by - July 11, 2025 0
தெலுங்கு உள்ளிட்ட மற்ற சினிமா துறைகளுடன் ஒப்பிட்டால் தமிழ் சினிமா துறை பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது என உறுதியாக சொல்லலாம். மிகப்பெரிய பட்ஜெட்டில்…

குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ..!

Posted by - April 1, 2023 0
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய…

RRR படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த தமிழ் நடிகர்கள் தானா, இதுமட்டும் நடந்திருந்தால்

Posted by - March 14, 2023 0
ஆஸ்கர் விருது வென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்ந்துள்ளது RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல். ராஜமௌலி இயக்கிய இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு…

தலைமறைவான வெங்கட் பிரபு…….

Posted by - August 5, 2024 0
விஜய் கிட்டத்தட்ட 67 படங்களில் நடித்து முடித்த நிலையில் ஒரு சில படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஃபெய்லியர் படமாக மக்களிடமிருந்து மொக்கையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. ஆனால் இது எல்லாம்…

பல வருடங்களுக்கு பின் புதிய படத்தில் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா – வெளியான முக்கிய அப்டேட்..!!!

Posted by - April 23, 2024 0
திரைவாழ்க்கையிலும் நிஜ வாழக்கையிலும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சூர்யா – ஜோதிகா பல வருடங்களுக்கு பின் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *