கெத்தாக வீட்டில் தனது பெயரை மாற்றிய பாக்கியா- கோபத்தில் கொந்தளிக்கும் கோபி

227 0

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.

சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், இந்த தொடர் பெங்காலியில் வெளியான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காகும்.கோபி எதிர்பார்க்காததை செய்த பாக்கியா.. ப்ரோமோ வீடியோ

கோபியிடம் தான் சவால் விட்டதுபோல் ரூ. 18 லட்சத்தை திருப்பிக் கொடுத்து அவரை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார்.

புதிய புரொமோ

தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா வீட்டை தனது பெயரில் கெத்தாக பதிவு செய்துவிட்டு வீட்டிலும் தனது பெயரை மாட்டுகிறார்.

இதனை பார்த்து கோபி கடும் கோபத்தில் முழிக்கிறார்.

Related Post

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது ஆரம்பம் தெரியுமா?

Posted by - July 30, 2025 0
குக் வித் கோமாளி விஜய் டிவியில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. முதல் சீசன் படு வெற்றியடைய அடுத்தடுத்த சீசன்கள்…

பிக்பாஸ் 8 டைட்டிலை வென்ற முத்துக்குமரன் நிகழ்ச்சிக்கு பின் செய்ததை பாருங்கள்… செம வைரல்

Posted by - January 20, 2025 0
பிக்பாஸ் 8 எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8 கடைசி நிகழ்ச்சி நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் முடிவுகளில் ரசிகர்களுக்கு நிறைய முரண்பாடு…
zee tamil

விரைவில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை ரியாலிட்டி ஷோ… வெளிவந்த புரொமோ

Posted by - May 20, 2026 0
ஜீ தமிழ் ஜீ தமிழ், சீரியல்களின் ராஜா சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக விஜய் டிவி இருக்க இரண்டிலும் தற்போது கெத்து காட்டி வருகிறது. இதில்…

எழில், அமிர்தா வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்- பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி புரொமோ

Posted by - September 4, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி சீரியல், ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடங்கியது. ஆரம்பத்தில் கதை புதுமுகங்கள் சிலர் இருக்கவே சாதாரணமாக தான் ஓடியது, ஆனால்…

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல்

Posted by - April 16, 2025 0
எதிர்நீச்சல் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற விஷயங்கள் குறித்து பேசப்படும் தொடர், பெண்கள் எழுச்சியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *