%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D %E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படத்திற்கு கிடைத்துள்ள லாபம்.. எவ்வளவு தெரியுமா

62 0

கருப்பு

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் கருப்பு. 2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா என பலரும் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான கருப்பு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வரவேற்பை பெற்றது.உலகளவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் இப்படம் வசூலில் சாதனை படைத்தது. கிட்டதட்ட ரூ. 175 கோடிக்கும் மேல் இப்படம் தமிழகத்தில் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு லாபத்தை தந்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் செய்த வசூல் மூலம் ரூ. 40 கோடிக்கும் மேல் லாபத்தை தந்துள்ளது. இது சூர்யாவின் திரை வாழ்க்கையில் மாபெரும் வசூல் சாதனையாகும்.

Related Post

கைவிடப்படுகிறதா சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ – என்ன சொல்கிறார் தாணு

Posted by - December 24, 2022 0
வாடிவாசல் கைவிடப்படுவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும்…

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - November 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 11, 2023 0
STR 48 தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.…

பிரதர் திரைபார்வை….

Posted by - November 1, 2024 0
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வந்தவர், கடந்த சில நாட்களாக கொஞ்சம் சறுக்கி வர, இந்த பிரதர் கைக்கொடுத்ததா, பார்ப்போம். ஜெயம் ரவி…

மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்… இந்த முறை யாருடைய படம் தெரியுமா?

Posted by - October 30, 2025 0
சந்தானம் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சிம்பு தான் இயக்கிய மன்மதன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *