Generated Image January 09 2026 10 54AM

போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?

84 0

ஜனநாயகன் படத்துக்கு யுஏ தணிக்கைச் சான்று வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

’’ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இவ்வாறு ஒரு படத்துக்கு எதிரான புகாரை ஊக்குவிக்க முடியாது’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தவெக தலைவரும் நடிகருமான விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான தீர்ப்பை நீதிபதி ஆஷா வாசித்து வருகிறார்.

முன்னதாக தணிக்கைச் சான்று கிடைக்காததால் இன்று (ஜனவரி 9) ரிலீஸ் ஆவதாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post

Generated Image February 17 2026 6 44PM

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி.. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி

Posted by - February 17, 2026 0
சூர்யா முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக கருப்பு படம் வெளிவரவுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் தேர்தல் முடிந்தபின் வெளிவரும்…

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான்.. காரணம் என்ன

Posted by - July 1, 2025 0
சித்தாரே ஜமீன் பர் இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளிவந்த படம் சித்தாரே ஜமீன்…

கடவுளே அஜித்தே, ஒருவழியா கிடைத்த தரிசனம்.. ரிலீஸ் தேதியோடு வெளியான விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு.?

Posted by - November 29, 2024 0
விடாமுயற்சி படம் கடந்த வருடமே தொடங்கப்பட்டாலும் மாத கணக்கில் படப்பிடிப்பு இழுத்தடித்து வந்ததில் ரசிகர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். கடவுளே அஜித்தே உங்க தரிசனம் எப்ப கிடைக்கும் என…

தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை – பிரபல நடிகை ஓப்பன் டாக்

Posted by - March 13, 2024 0
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அங்கிதா திரைப்பட தயாரிப்பாளர்களால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வடக்கில் என்னதான் பெரிய நடிகையாக…

பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் சர்ச்சை.

Posted by - November 29, 2022 0
பிக்பாஸ் ஜுலி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி. அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *