ப்ரீ புக்கிங்கில் மாஸ் Record செய்துள்ள விஜய்யின் லியோ- ஆனால் ஒரு விஷயத்தில் வலிமை படத்திடம் தோற்றது

217 0

விஜய்யின் லியோ

விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படு மாஸாக தயாராகி இருக்கிறது.

ரூ. 250 கோடி மேலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் நாளை வெளியாகிறது, அதேசமயம் நிறைய பிரச்சனைகளும் ஏற்படுகிறது.Thalapathy Vijay and Ajith Kumar are NOT doing a pan-India project together  - India Today

டிரைலரில் வந்த கெட்ட வார்த்தை, 4 மணி அதிகாலை ஷோ, ஆந்திராவில் அக்டோபர் 19 ரிலீஸ் இல்லை என தொடர்ந்து பிரச்சனைகளாக வருகிறது,

அதுவே படத்திற்கும் புரொமோஷனாகவும் அமைந்து வருகிறது. அதேபோல் ப்ரீ புக்கிங் மூலமாக படம் எல்லா இடத்திலும் சேர்த்து ரூ. 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

வலிமை-லியோ

ப்ரீ புக்கிங்கில் விஜய்யின் லியோ ரூ. 75 கோடி வரை வசூலித்து Record Break செய்துள்ளது. அதேபோல் விஜய்யின் லியோ 850 ஸ்கிரீன்களுக்கு மேல் தமிழகத்தில் வெளியாகிறதாம்.

ஆனால் அஜித்தின் வலிமை திரைப்படம் 950 ஸ்கிரீன்களுக்கு மேல் தமிழகத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் விஜய்யின் லியோ படம் அஜித்தின் வலிமை படத்தின் ஒரு விஷயத்தில் தோற்றுள்ளது.

Related Post

வடக்குப்பட்டி ராமசாமி திரை பார்வை..

Posted by - February 3, 2024 0
தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில்…

விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – சினிமா வட்டாரங்களில் பரபர தகவல்!

Posted by - March 30, 2023 0
லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. லோகேஷ்…

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

பொண்ணு பாத்தாச்சு, அது முடிந்த அடுத்த முகூர்த்தத்தில் திருமணம்.. முதன்முறையாக கூறிய விஷால்

Posted by - May 17, 2025 0
நடிகர் விஷால் நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷயம் அனைவருக்குமே பதற்றத்தை…

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட்

Posted by - June 8, 2023 0
விஜய் பிறந்தநாள் வருகிற ஜூன் 22 நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள். இந்த நாளில் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளிவரும் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *