40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

185 0

சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்பில் பராசக்தி, எஸ்கே 23 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இன்றைய தினத்தில் எஸ் கே 23 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதேபோல் இன்னும் பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்காக லைன் கட்டி நிற்கிறது.

ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

இந்த சூழலில் அவர் இதுவரை சேர்த்து வைத்த மொத்த சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அமரன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்திற்கு 50 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்

அதேபோல் சென்னை மற்றும் அவருடைய சொந்த ஊர் இன்னும் பிற இடங்களில் அவருக்கு சொத்துக்கள் இருக்கிறது. அதேபோல் ஆடம்பர பங்களாவும் உள்ளது.இது மட்டும் இன்றி மினி கூப்பர், ஆடி Q7 உட்பட பல சொகுசு கார்களும் இருக்கிறது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பல தரமான படங்களையும் இவர் தயாரித்து வருகிறார்.

அது போக பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகள் இவரிடம் உள்ளது. இப்படியாக அவர் தற்போது வரை சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு 160 கோடியாக உள்ளது.

விஜய் டிவியில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று உலக அளவில் தெரிந்த ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Related Post

சீட்டின் நுனிக்கு வர வைத்த 10 பேய் படங்கள்.. பயமுறுத்தும் லாரன்ஸின் காஞ்சனா

Posted by - March 20, 2025 0
10 Tamil Horror Films : ஹாரர் படங்கள் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நிறைய வெளியாகி வருகிறது. அதில் நம்மை சீட்டில் நுனிக்கு வரவைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய 10…

ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

Posted by - February 11, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா…

‘கம்முனு கிட’ கண்ணம்மாவின் வசனம்….விசு வெற்றிகண்ட 5 படங்கள்..

Posted by - April 17, 2023 0
விசுவின் இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கும். அதிலும் குடும்ப செண்டிமெண்ட் கதைகளை மையமாக வைத்து ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பார். அப்படியாக…

ஜெயிலர் படத்தின் கால்வாசியை கூட தொட முடியாமல் தினரும் கோட்..

Posted by - September 10, 2024 0
கோட்படம் கடந்த 5ம் தேதி அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக அமைந்தது. எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள், நிறைய ஆர்டிஸ்ட்களை வைத்து கதையை தாறுமாறாக…

“பட்டத்த பறிக்க நூறு பேரு”.. ஜெயிலர் FDFS-ல் பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அனிருத்

Posted by - August 10, 2023 0
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *