விடாமுயற்சி: அஜித் குமாருடன் பிரச்சனை? படத்திலிருந்து விலகுகிறதா லைகா புரொடக்ஷன்ஸ்!

226 0

துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித்குமாரின் அடுத்த படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு திரைக்கதை திருப்தி அளிக்காதததால், விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகினார்.#ajith #thala #thalapathy #lyca #tamilcinema #tamiltrending #tamilnadu

பின்னர், இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. மகிழ் திருமேனி – அஜித் கூட்டணி என்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் “விடாமுயற்சி” என்று படத்திற்கு தலைப்பும் வைக்கப்பட்டது. விடாமுயற்சி ஒரு அதிரடி ஆக்‌ஷன் படம் என்பதை தவிர நடிகர்கள் மற்றும் பட்க்குழுவினர் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

நாயகியாக நடிக்க த்ரிஷாவும், அனிருத் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகின. அஜித் World Bike Trip சென்றுவந்ததும் படப்பிடிப்பு ஆரமபம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததது. ஆனால் வேறு எந்த Update-ம் சரிவர வெளிவரததால் சமூகவலைத்தளங்களில் விடாமுயற்சி Update கேட்டு பல Memes-கள் உலாவர ஆரம்பித்தது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்திலிருந்து விலகுவதற்காக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூறப்பட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காமல் தாமதமானதால் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் அஜித் குமாருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்திலிருந்து விலகுவதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்தத்தரப்பில் இருந்தும் இன்னும் வரவில்லை.

Related Post

தற்கொலை முயற்சி செய்தாரா நடிகர் ரஜினிகாந்த், ஷாக்கிங் தகவல்- என்ன ஆனது?

Posted by - May 11, 2024 0
ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே ஒரு அடையாளமாக இருக்கும் பிரபலம். இவர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி எல்லா மொழி…

ட்ரெண்டிங் பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட நடிகை ஹன்சிகா – வைரல் வீடியோ

Posted by - June 15, 2024 0
இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என…

நடிகர் ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம்- ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஷபானா

Posted by - December 15, 2023 0
நடிகை ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000…

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 5, 2023 0
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். கதாநாயகனாக ஆர்யா நடிக்க…

திருந்த நினைக்கும் அனைவருக்கும் பாடமாகும் வெற்றி மாறனின் புகைப்பிடிப்பு கதை – ஜேம்ஸ் வசந்தனின் பளிச் பதில்..

Posted by - June 19, 2025 0
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தமிழ் சினிமா மட்டுமல்லாமல், சின்னத்திரை, தமிழ் அரசியல் சூழல் உள்ளிட்ட பல துறைகளில் தனது கருத்துக்களை திறந்தவெளியில், தைரியமாக வெளியிட்டு வருகிறார். பல்வேறு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *