கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகல் – காரணம் என்ன தெரியுமா..?

293 0

மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல மெகா கூட்டணியில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் . அந்தவகையில் தற்போது தனது 234வது படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் உடன் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையிகள் தற்போது இப்படம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட பொருட் செலவில் மெகா கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக துல்கர் சல்மானின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது :

ஆம் அந்த செய்தி உண்மைதான். படத்திலிருந்து துல்கர் விலகிவிட்டார். அவரது மற்ற படப்பிடிப்பு தேதிகளுடன் இப்படத்தின் ஷெட்யூல் ஒரே நேரத்தில் வர இருப்பதால் தேதிகள் ஒதுக்க முடியாத காரணத்தால் துல்கர் சல்மான் படத்திலிருந்து விலகிவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

Related Post

ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள்?.. சூடுபிடிக்கும் பஞ்சாயத்து

Posted by - August 10, 2023 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட…

விஜய் மிஸ் பண்ண கதையில் முன்னணி நடிகர்.. யார் தெரியுமா?

Posted by - February 24, 2025 0
விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துவிட்டார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று…

காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து “சரக்கடித்து” ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம்

Posted by - November 26, 2022 0
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ராதாரவி. இவர் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார். ராதாரவி – ரஜினி   இதில், அருணாச்சலம்…

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - February 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…

GOAT படத்தின் விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு

Posted by - September 5, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் #GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *