1999ஆம் ஆண்டு படையப்பா படம் செய்த வசூல்..

176 0

படையப்பா

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பங்காற்றிய நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்காக சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து திரையரங்கில் இதனை கொண்டாடும் விதமாக படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்கில் வெளிவரும் இப்படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசூல்

இந்த நிலையில், 1999ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் வெளிவந்த 1999ஆம் ஆண்டு உலகளவில் ரூ. 63 கோடி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 29.8 கோடி மற்றும் தெலுங்கில் ரூ. 14 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

Posted by - September 19, 2023 0
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா.…

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் வீரன் படங்கள் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 7, 2023 0
காதர் பாட்சா வசூல் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த…

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. யாருக்கு அதிக வரவேற்பு இருக்கும்

Posted by - April 7, 2023 0
விஜய்யின் வாரிசு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல்…

இணையத்தில் எழுந்த ‘கருப்பு’ கிண்டல்கள்: காரணம் என்ன?

Posted by - September 15, 2025 0
இணையத்தில் திடீரென்று ‘கருப்பு’ படத்தினை முன்வைத்து பெரும் கிண்டல்கள் எழுந்தது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’.…

ஊரே கழுவி ஊத்தும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகும் ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா

Posted by - December 13, 2023 0
அனிமல் சமீபத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *