10 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

180 0

மதராஸி

கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளிவந்த திரைப்படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். துப்பாக்கி படத்திற்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வில்லனாக வித்யுத் ஜாம்வால் நடித்திருந்தார்.மேலும், ஷபீர், விக்ராந்த், பிஜு மேனன் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல்

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் வசூலில் சற்று சரிவை இப்படம் சந்தித்துள்ளது.இந்த நிலையில், 10 நாட்களை கடந்திருக்கும் மதராஸி படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது.

Related Post

யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா அல்லது விஜய்யா.. சர்ச்சைக்கு தளபதியே கூறிய பதில்

Posted by - August 1, 2023 0
சூப்பர்ஸ்டார் யார் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பேசப்பட்டது. மேலும் சமீபகாலாமாக தற்போதைய தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் விஜய் தான், ரஜினி கிடையாது…

“ஸ்ரீலங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் சூப்பர் புகைப்படங்கள்..”

Posted by - July 15, 2023 0
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்த பின்னர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்….…

பிரச்சனையை மறந்து இணைந்த கைகள்.. பாலாவை நெகிழ வைத்த சூர்யா

Posted by - December 19, 2024 0
நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சியும் வருவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.…

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel- இத்தனை கோடி டிக்கெட் வீண் ஆனதா?

Posted by - October 14, 2023 0
விஜய்யின் லியோ விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்து எதிர்ப்பார்க்கப்படும் பெரிய நடிகரின் படம். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி பெரிய…

GOAT பட சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முக்கிய சேனல்! அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted by - June 21, 2024 0
நடிகர் விஜய்யின் அடுத்த படமான The Greatest of All Time படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தில் விஜய் இரண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *