முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. மீண்டும் இணைந்த குடும்பம்? அடுத்த வார ப்ரொமோ

215 0

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மூர்த்தி, கதிர் ஒரே வீட்டில் இருக்க, ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றுவிட்டனர்.

முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. மீண்டும் இணைந்த குடும்பம்? அடுத்த வார ப்ரொமோ | Did Pandian Stores Serial Is Going To End

 

இந்த சமயத்தில் முல்லைக்கு வளைகாப்பு என்பதினால் குடும்பத்தை ஒன்று சேர்த்துவிடுலாம் என எண்ணி தனம் காத்துகொண்டு இருக்கிறார்.

மீண்டும் இணைந்த குடும்பம்

 

முல்லை வளைகாப்புக்கு வரும் ஜீவா – மீனா மற்றும் கண்ணன் – ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இணைந்துவிட்டது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. மீண்டும் இணைந்த குடும்பம்? அடுத்த வார ப்ரொமோ | Did Pandian Stores Serial Is Going To End

 

ஆனால், இது கனவா அல்லது நனவா என்றும் தெரியவில்லை. அப்படி ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணைந்துவிட்டால் சீரியல் முடிவுக்கு வருமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

Related Post

தோசை சிவந்து மொறுமொறுனு வரணுமா..? இந்த ஒரு பொருளை மாவில் சேருங்க.!

Posted by - November 22, 2025 0
தோசை ஆனது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே மொறுமொறுப்பான தோசை செய்ய விரும்பினால், இந்த குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.எல்லா வயதினரும் தோசை சாப்பிடுவதை…

குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

Posted by - April 13, 2024 0
டிவி சேனல்கள் மக்களை கவர் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி…

வீடே மணமணக்கும்.. சுவையான… மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி

Posted by - August 24, 2023 0
செட்டிநாடு, கொங்குநாடு சமையல் மிகவும் பிரபலமானவை. நிறைய பேர் இந்த ஸ்டைல் சமையலை வீட்டில் சமைக்க விரும்புவதுண்டு. ஆனால் மெட்ராஸ் ஸ்டைல் சமையலை நீங்கள் சுவைத்துள்ளீர்களா? அதுவும்…

நான் பிச்சை எடுத்தேனா? மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் 90ஸ் சீரியல் நடிகர்?

Posted by - October 18, 2024 0
தமிழில் எத்தனை சீரியல்கள் வந்தந்தாலும் மெட்டி ஒலி சீரியலுக்கு ஒரு தனி இடம் தான். 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்றும் அந்த மெட்டி ஒலியை மறக்க முடியாது .…

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023 0
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *