சிங்கப்பெண்ணில் வார்டனை லாக் பண்ணிய மகேஷ்.. கடைசி முயற்சியிலும் தோல்வி அடைந்த அன்பு-ஆனந்தி

282 0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது தெரிந்து விட்டது.

 

 

அதே நேரத்தில் ஆனந்தி மற்றும் மகேஷின் திருமணத்திற்கு ஓகே சொல்லி தன் பங்குக்கு திரியை கொளுத்தி விட்டு இருக்கிறார் பார்வதி.

நேற்றைய எபிசோடில் ஆனந்தி வார்டனிடம் மகேஷை வர சொல்லி எல்லா உண்மையும் சொல்லிடுங்க மேடம் என்று அழுகிறாள்.

வார்டனை லாக் பண்ணிய மகேஷ்

வார்டனும் மகேஷ் போன் பண்ணும் போது ஹாஸ்டலுக்கு வர சொல்கிறார். இதை கேட்டுக் கொண்டிருக்கும் மித்ரா அதை பார்வதியிடம் சொல்கிறாள்.இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வார்டன் ஆனந்தியை பற்றி மகேஷிடம் பேச தொடங்குகிறார்.

ஆனால் வார்டன் பேச ஆரம்பிப்பதற்குள்ளையே மகேஷ் ஆனந்தி இல்லனா நான் செத்துடுவேன் என்று சொல்லி விடுகிறான்.

இது வார்ரனுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. அதனால் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலைப் பற்றி மகேஷிடம் சொல்லாமல் விட்டு விடுகிறார்.

ஆனந்தி வார்டனிடம் மகேஷ் சாரிடம் சொன்னீங்களா மேடம் என கேட்கும் போது மகேஷ் சொன்ன வார்த்தையை சொல்கிறார். இதனால் அன்பு மற்றும் ஆனந்திக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.

அவர்கள் கையில் வைத்திருந்த கடைசி முயற்சியும் இப்போது தோல்வியில் முடிந்திருக்கிறது. இனி தங்களுடைய காதலில் ஜெயிக்க அன்பு மற்றும் ஆனந்தி என்ன செய்யப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Post

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!!

Posted by - April 30, 2024 0
இந்திரஜா பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. கோலாகலமாக நடந்து முடிந்த இந்த…

பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் இனிதே தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 – யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா..?

Posted by - October 7, 2024 0
பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இனிதே தொடங்கியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பிரம்மாண்ட…

அன்பு ஆவேசமாக செய்த விஷயம்.. ஆனந்தி ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

Posted by - May 26, 2025 0
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பம் ஒருபக்கம், அதை அவர் எல்லோரிடமும் மறைத்து வைத்திருப்பதால் வரும் பிரச்சனைகள் ஒருபக்கம் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனந்தி மற்றும்…

ஷாக் ஆன பெண்கள்! ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ இன்றைய ப்ரோமோ

Posted by - December 17, 2025 0
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தலைமறைவாக சுற்றி வரும் குணசேகரன் மற்றும் தம்பிகள் தற்போது ஜனனி தொடங்க இருக்கும் கடையை எப்படி அழிக்கலாம் என்று தான்…

டூத் பேஸ்டை பல் துலக்குவதற்கு மட்டுமல்ல.. இந்த ’6’ விஷயங்களுக்கும் யூஸ் பண்ணலாம்..!

Posted by - April 21, 2023 0
காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..? காலை கடனில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *