ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

194 0

படையப்பா

கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன், ராதாரவி என பலரும் நடித்திருந்தனர்.ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்

 

இந்த நிலையில், 25 ஆண்டுகள் கழித்து படையப்பா படத்தை வருகிற 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இதுகுறித்து ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் படையப்பா படம் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

ரீ-ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ப்ரீ புக்கிங்கில் படையப்பா பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை நடந்த முன் பதிவில் மட்டுமே ரூ. 30 லட்சம் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் வரவேற்பு ஆகும்.

Related Post

தமன்னா காதலரை பிரிய இதுதான் காரணம்! வெளியான புது தகவல்

Posted by - March 7, 2025 0
நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் போட்டோவும் வைரல் ஆனது. அதற்கு…

தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க

Posted by - March 5, 2024 0
தளபதியின் கோட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க என அப்படத்தின் இயக்குநர் வெங்கட்…

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel- இத்தனை கோடி டிக்கெட் வீண் ஆனதா?

Posted by - October 14, 2023 0
விஜய்யின் லியோ விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்து எதிர்ப்பார்க்கப்படும் பெரிய நடிகரின் படம். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி பெரிய…

பல கோடி நஷ்டம், கொடுத்த வாக்கை காப்பாத்தல.. கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Posted by - May 3, 2024 0
நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015ல் வெளிவந்தது. ஆனால் மக்களிடம் வரவேற்பை பெறாததால் பெரிய தோல்வியடைந்தது. அதனால் அந்த படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…

பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்

Posted by - July 19, 2023 0
Hukum பாடலால் சர்ச்சை ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெறும் Hukum எனும் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவது சிங்கிளாக வெளிவந்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *