பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய கோபி! கண்கலங்கி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி

298 0

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். அதில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதிஷ். அந்த ரோலில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் அவரை மொத்த சீரியல் ரசிகர்களும் திட்டி வந்தார்கள். ஆனால் அதற்கு பிறகு அவரது நடிப்பையும் அதிகம் பேர் பாராட்ட தொடங்கினார்கள்.பாக்கியலட்சுமியில் இருந்து திடீரென விலகிய கோபி! கண்கலங்கி வெளியிட்ட வீடியோ

தற்போது கோபி, ராதிகாவுடன் அவரது வீட்டுக்கே வந்து இருப்பது போல தான் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

விலகிய கோபி

இந்நிலையில் தான் பாக்கியலட்சுமி  தொடரை விட்டு விலகுவதாக சதிஷ் அறிவித்து இருக்கிறார். இந்த முடிவை எடுக்க பல காரணங்கள் இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர், சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.

அவர் கண்கலங்கி இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

Related Post

ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்- ரசிகர்கள் வருத்தம்

Posted by - November 25, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது, நிறைய இளைஞர்களை கவரும்…

சன் டிவி சீரியல்கள் டிஆர்பியை தோற்கடிக்க முடியாமல் திணரும் விஜய் டிவி.. இந்த வாரத்தின் டாப் 5 சீரியல்கள்

Posted by - December 21, 2024 0
சீரியல்கள் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அப்படம் எவ்வளவு எங்கெங்கு வசூலிக்கிறது என்பதை தான் ரசிகர்கள் அதிகம் கவனிப்பார்கள். அதேபோல தான் சின்னத்திரையில் ஒரு சீரியல் ஓடுகிறது…

ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த விசேஷம்… தனுஷ் உட்பட குவிந்த பல பிரபலங்கள்

Posted by - September 17, 2023 0
தமிழ் சினிமா துறையில் முக்கிய நட்சத்திர குடும்பமாக இருந்து வருகிறது ராதிகாவின் குடும்பம். ராதிகா, சரத்குமார் மற்றும் அவர் மகள் வரலக்ஷ்மி என பலரும் சினிமாவில் பிசியாக…

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - January 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ஆர்மியில் இணைந்து இரண்டு நாயகிகள்- யார் பாருங்க

Posted by - June 21, 2023 0
பாக்கியலட்சுமி பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். குடும்பத்திற்காக தனத கனவை தியாகம் செய்து வாழும் ஒரு பெண்மணியின் வாழ்க்கையை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *