‘லியோ’ அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. திரிஷா சொன்ன நச் பதில்

224 0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.த்ரிஷா, Leo, Trisha: 'லியோ' படத்திற்காக த்ரிஷா வாங்கும் சம்பளம்  இவ்வளவுதானா? - trisha salary for leo reveals - Samayam Tamil

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றதையடுத்து சமீபத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் ரசிகர்கள் ‘லியோ’ அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்தனர். இதற்கு திரிஷா, “நீங்கள் எங்கே போனாலும் இந்த கேள்வி கேட்பதனால் சொல்கிறேன். ‘லியோ’ படப்பிடிப்பில் இருந்து தான் வருகிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உங்க தளபதி விஜய் எல்லோரும் நல்லாயிருக்காங்க, மற்றவை ‘லியோ’ நிகழ்ச்சியில் பேசலாம்” என்று கூறினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கைதட்டல்களால் அரங்கத்தை அதிர செய்தனர்.

Related Post

இணையத்தில் லீக்கான LEO HD.!அதிர்ச்சியில் படக்குழு..

Posted by - November 3, 2023 0
கடந்த மாதம் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் லியோ….தளபதி விஜய்யின் புதிய நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்…படம் மிக…

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - February 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…
Generated Image November 17 2025 10 53AM

வசூலில் தெறிக்கவிடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது பட கலெக்ஷன்… இதுவரை எவ்வளவு?

Posted by - November 17, 2025 0
ஆண்பாவம் பொல்லாதது அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா, ஜென்சன் திவாகர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்பாவம்…

வேற லெவலுக்கு சென்ற விஜய்.. 200 கோடி சம்பளம் .

Posted by - May 25, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய்…
image

வேலை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்…

Posted by - February 16, 2026 0
சிவகார்த்திகேயனின் 26 ஆவது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது அமரன் படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கும் இப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *