லியோ இரண்டாம் பாதி நன்றாக இல்லையா, வெடித்த சர்ச்சை

205 0

லியோ

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உலக தமிழர்கள் அனைவரும் காத்திருக்கும் படம் லியோ. இப்படம் எப்படியும் ரூ 1000 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவிற்கு புதிய புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக லியோ குறித்து பல சர்ச்சைகள் சுற்றி வருகிறது, அதில் ஒன்றாக லியோ படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மிரட்டி வாங்க நினைக்கிறது என்று ஒரு பிரபலம் டுவிட் செய்தார்.லியோ இரண்டாம் பாதி நன்றாக இல்லையா, வெடித்த சர்ச்சை - சினிஉலகம்

மறுப்பு

இதற்கு உடனே லியோ தயாரிப்பாளர் தரப்பில் மறுத்து டுவிட் செய்தனர், தற்போது லியோ படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை, அதனால் தான் படத்தை ப்ரோமோட் செய்யவில்லை மற்ற மொழிகளில் என்று சில விஷமிகள் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

யாருப்பா நீங்கெல்லாம்

அவர்கள் எல்லாருக்கும் ஒன்று தான் சொல்ல வேண்டும், லியோ இன்னும் எடிட்டிங் வேலையில் தான் உள்ளது, அனிருத் இன்னும் பின்னணி இசையை தொடங்கவில்லை

அப்படியிருக்கும் போது எந்த படத்தை யார் பார்த்தார்கள் என்பது தான் கேள்வி, லியோ படம் பற்றி வரும் வதந்திகள் வெறும் வதந்திகள் மட்டுமே.

Related Post

ஒன்னோட காசு எனக்கு வேண்டாம்.. அஜித்தால் கண்கலங்கி கதறி அழுத விஜயகாந்த்..

Posted by - January 2, 2024 0
நட்சத்திர விழா நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்க…

பாலிவுட்டில் இருந்து வெளியேறியது ஏன்..? பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்

Posted by - March 29, 2023 0
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க…

தல, தளபதி நடிப்பில் 6 மொக்க படங்கள் இவைதான்.

Posted by - March 18, 2023 0
தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதால் இவர்களுடைய படங்கள் அனைத்தும் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடப்படும். ஆனால் அஜித், விஜய்யின் நடிப்பில் வெளியான…
Generated Image January 06 2026 11 06AM

Parasakthi:முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?

Posted by - January 10, 2026 0
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் காட்சிக்கே தியேட்டர்களில் முன்பதிவு மந்தமான கதியில்…

என்னா வசனமே புரில..? வணங்கான் டீசர் ரிலீஸ் ….

Posted by - February 19, 2024 0
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து இருக்கும் வணங்கான் பட டீஸர் இதோ. இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்த நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *