லியோ வெளிநாட்டில் டிக்கெட் புக்கிங்கில் இவ்ளோ பெரிய மோசடியா- அம்பலமாக்கிய பிரபலம்

277 0

லியோ படம்

பெரிய நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே மக்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள், அதிக அளவிலும் கொண்டாடுவார்கள். அப்படி விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகி அதிரடி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முதல் நாள் முடிவிலேயே ரூ. 148 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.Leo Movie Ticket Booking

வரும் வார நாட்களில் பட வசூல் குறைந்திருந்தாலும் வார இறுதியில் வசூல் உயரும் என கூறப்படுகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

ஷாக்கிங் தகவல்

திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விஜய்யின் லியோ படத்தின் வசூல் குறித்து ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார்.

அதில் அவர், லியோ பட தயாரிப்பாளரே எனக்கு போன் செய்து லியோ பாக்ஸ் ஆபிஸ் குறித்து பேசியதற்கு என்ன இப்படியெல்லாம் பேட்டி கொடுக்கிறீர்கள் என கேட்டார்.

லியோ படத்தின் நிஜ வசூல் குறித்து சரியாக இல்லை, லலித் குமாரே தனக்கு தோன்றிய வசூலை கூறி வருகிறார்.

ஓவர்சீஸில் லலித்குமார் நிறைய Malpractice செய்கிறார். உதாரணத்துக்கு வெளிநாடுகளில் ரூ. 5 கோடி இவர்களே கொடுத்து டிக்கெட் வாங்கி அதை ரசிகர்கள் வாங்கி பார்த்தார்கள் என கணக்கு காட்டுகிறார்.

விஜய்யிடம் நல்ல பெயர் வாங்க, அவரின் அடுத்த படத்தை தயாரிக்க என இவரே நிறைய விஷயங்களை செய்கிறார் என திருப்பூர் சுப்ரமணியம் ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார்.

Related Post

எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா

Posted by - October 7, 2023 0
அயலான் முன்னணி தமிழ் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சிறப்பான…

முதல் நாளிலேயே அடிதூள் வசூல் வேட்டை நடத்தியுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன்- முழு விவரம்

Posted by - July 15, 2023 0
மாவீரன் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் நடிப்பில் நேற்று ஜுலை 14 வெளியான திரைப்படம் மாவீரன். ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் கதை. எல்லாவற்றையும்…

இதே வேலையா போச்சு.. என்ன அதிகாரம் இருக்கு! மிஷ்கினை கிழித்து தொடங்கவிட்ட விஷால்

Posted by - January 27, 2025 0
இயக்குனர் மிஷ்கினுக்கு இதே வேலையாய் போச்சு, மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது, சில பேரின் சுபாவங்களை என்னைக்குமே மாற்ற முடியாது. இளையராஜா குறித்து கொச்சையாக பேசிய…

கீர்த்தி சுரேஷ் அவரை காதலிக்கிறாரா? விளக்கம் கொடுத்த பெற்றோர்

Posted by - March 27, 2023 0
கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் பல டாப் ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். நானி…

பிரதர் திரைபார்வை….

Posted by - November 1, 2024 0
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வந்தவர், கடந்த சில நாட்களாக கொஞ்சம் சறுக்கி வர, இந்த பிரதர் கைக்கொடுத்ததா, பார்ப்போம். ஜெயம் ரவி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *