‘வாரிசு’ இணைந்த சிம்பு? குஷியில் ரசிகர்கள்.

204 0

விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 1797534 3வாரிசு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வாரிசு இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் இந்த பாடலை படக்குழு அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையானால் இந்த பாடல் மிகப்பெரும் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Post

விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்

Posted by - April 4, 2026 0
விஜய் எனும் சிங்கத்தின் பெயரை யாராலும் களங்கப்படுத்த முடியாது என, TN 2026 படத்தின் இயக்குனரான உமாபதி ராமைய்யா விளக்கமளித்துள்ளார். TN Election 2026: தவெகவினர் சங்கடப்படக்கூடிய வகையில்…

2026-யில் புதிய கட்சி – நடிகர் விஷால் அறிவிப்பு!

Posted by - April 15, 2024 0
சென்னையில் வடபழனியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் பங்கேற்றார். அதில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் எனக் கூறினார். இதுகுறித்து பேசிய அவர்,…
ASDFGBNM

பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா?

Posted by - March 3, 2026 0
விஜய் சேதுபதி அரசன், Train, Slum Dog: 33, ஜெயிலர் 2 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.இது தவிர இயக்குநர்…

போட்றா வெடிய.. அஜித்தின் 64வது படத்தின் அறிவிப்பு.. வேற லெவல்

Posted by - October 29, 2025 0
AK64 குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின்…

Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?

Posted by - December 13, 2024 0
அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதராக இருப்பவர் பயணிதரன். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் பல நாடுகளில் அயலுறவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அஜர்பைஜானில் இந்திய தூதராக பணியாற்றும் இவர்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *