விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்.. இருவருக்கும் 16 வயது வித்தியாசம்

336 0

சாரா அர்ஜுன்

விக்ரமின் கெரியரில் தி பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்று தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் தான் சாரா அர்ஜுன்.

இவர் பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகள் ஆனார். தெய்வத்திருமகள் படத்தை தொடர்ந்து சைவம் படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்.. இருவருக்கும் 16 வயது வித்தியாசம்

இதன்பின் சில ஆண்டுகள் கழித்து பொன்னியின் செல்வன் சிறு வயது ஆதித்த கரிகாலனின் காதலியாக நந்தினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்காக அவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர்.

விஜய்க்கு ஜோடியாகும் சாரா

இந்நிலையில், 18 வயதாகும் நடிகை சாரா அர்ஜுன், 34 வயதாகும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்கிறாராம். இப்படத்தை கெளதம் என்பவர் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

அஸ்வின் குமார் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

அஸ்வின் குமார் திருமணம்: ரகசியமாக நடந்த மணவிழா

Posted by - நவம்பர் 20, 2026 0
விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகர் அஸ்வின் குமார். டீன் ஏஜ் பெண்களின் கனவு நாயகனாக…

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

Posted by - ஆகஸ்ட் 31, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தின் முதற்கட்ட…

இந்த முறை அணுகுண்டு வெடியாக இருக்கும்.. அனிருத் நெகிழ்ச்சி

Posted by - ஜனவரி 31, 2023 0
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இணைந்தது குறித்து அனிருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து…

விடாமுயற்சிக்கு வந்த விமர்சனம்.. அஜித், தயாரிப்பாளர் ரியாக்ஷன் இதுதான்: மகிழ் திருமேனி பேட்டி

Posted by - பிப்ரவரி 11, 2025 0
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க அசர்பைஜான் நாட்டில் நடப்பது போன்ற கதை தான். அஜித் மனைவி…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன