விடாமுயற்சிக்கு வந்த விமர்சனம்.. அஜித், தயாரிப்பாளர் ரியாக்ஷன் இதுதான்: மகிழ் திருமேனி பேட்டி

248 0

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க அசர்பைஜான் நாட்டில் நடப்பது போன்ற கதை தான். அஜித் மனைவி ரோலில் த்ரிஷா நடித்து இருந்தார்.

அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நெகடிவ் ரோல்களிலும் நடித்து இருந்தனர். படம் ரிலீஸ் ஆன முதல் நாளே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வர தொடங்கியது. அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை என பலரும் விமர்சித்தார்கள்.

மகிழ் திருமேனி பேட்டி

இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி அளித்த பேட்டியில் “படம் எடுத்து முடித்து ரிலீஸ் ஆகிவிட்டது. அஜித் சார் மகிழ்ச்சியாக இருக்கிறார். தயாரிப்பு நிறுவனத்தில் தமிழ்குமரன் சார் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்பும்.”

“சுபாஷ்கரன் சார் மகிழ்ச்சியாக இருக்கிறார். ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்பும். ஒரு இயக்குனராக நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”

“உண்மையான ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பொதுவான audience-ம் மகிழ்ச்சி தான். இதைவிட வேறு என்ன வேண்டும்” என கேட்டிருக்கிறார் மகிழ் திருமேனி.

Related Post

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

Posted by - September 28, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் குக் வித் கோமாளி…

இதுதான் காரணமா?லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Posted by - April 15, 2023 0
ரோபோ ஷங்கர் ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் பல படங்களில் காமெடியில் கலக்கி இருக்கும் நிலையில் அதிகம் ரசிகர்களையும் வைத்திருக்கிறார். ரோபோ…

கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

Posted by - September 23, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா…

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் படத்தின் முதல் விமர்சனம்!

Posted by - June 2, 2023 0
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் இன்று (ஜூன் 2) வெளியான திரைப்படம் தான் வீரன். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார். வீரன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *