விஜய் சேதுபதிக்காக கதை எழுதும் மிஷ்கின்!அடுத்து வரப்போகும் தரமான சம்பவம்!

359 0

பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதிவருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘பிசாசு 2’ படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியாகிவிட்டாலும், படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை.

 

இதற்கிடையில் மிஷ்கின் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். இதுதவிர சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்திலும் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Die no sirs movie trailer launch director mysskin latest speech about Vetrimaaran boney Kapoor 0 7 screenshot edited 1 e1682501504468

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கப்போவதை மிஷ்கின் உறுதி செய்துள்ளார்.

விஜய் சேதுபதிக்காக ஒரு கதை ஒன்றை எழுதி வருவதாகவும், அது நிறைவடைந்ததும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

சூரரைப்போற்று நடிகையிடம் அத்துமீறல்.. மன்னிப்பு கோரிய சட்டக்கல்லூரி மாணவர் சங்கம்..

Posted by - January 21, 2023 0
அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அந்த மாணவர், அவரை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார் மாணவர் ஒருவர் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் பிஸ்தா!

Posted by - December 17, 2022 0
கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ஃபன் மற்றும் நகைச்சுவையாக இருக்கும். உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஃபன் கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா…

ஆண்ட்டியை நம்பியதால் கரியரை இழந்த நடிகர் கரண்; பிரபலம் கூறிய தகவல்!

Posted by - February 13, 2025 0
ஹீரோவாக வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு மார்க்கெட்டையும் இழந்தவர் தான் நடிகர் கரண். இவரை பற்றி பிரபல பத்திரிகையாளர் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.…

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

Posted by - January 29, 2025 0
ஜன நாயகன் தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இப்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *