%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D %E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் ஆகவில்லை, அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ…

75 0

கருப்பு

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படமாக சூர்யாவின் கருப்பு இருந்தது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் இன்று மே 14 பிரம்மாண்டமாக வெளியாக இருந்தது.

படத்திற்கு கூட தமிழக அரசு சார்பில் முதல் காட்சியான 9 மணி ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் சொல்லப்பட்டது போல் ரிலீஸ் ஆகவில்லை, தயாரிப்பு குழு பட ரிலீஸிற்காக போராடி வருகிறார்கள்.

வீடியோ

படத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ரிலீஸ் இல்லை என்பது கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ரசிகர்களை போல பட ரிலீஸை எதிர்ப்பார்த்த கருப்பு பட இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கொஞ்சம் அழுதபடி எமோஷ்னலாக பேசியுள்ளார்.இன்று படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று நம்பிய பாலாஜி ரிலீஸ் ஆகவில்லை என்பதால் மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டார். கொஞ்சம் அழுதபடி நம்புவோம், படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும்.

படம் பார்க்க வந்து ஏமாந்த ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Related Post

ப்ளூ சட்டை மாறனை ட்வீட் மூலம் துவைத்தெடுத்த நடிகர் கலையரசன் – என்ன காரணம் தெரியுமா..!!

Posted by - November 4, 2024 0
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

2026-யில் புதிய கட்சி – நடிகர் விஷால் அறிவிப்பு!

Posted by - April 15, 2024 0
சென்னையில் வடபழனியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் பங்கேற்றார். அதில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் எனக் கூறினார். இதுகுறித்து பேசிய அவர்,…

விஜய் கட்சியில் இணைய முடிவு.. நடிகை வாணி போஜன்

Posted by - February 12, 2024 0
நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவரைப் போலவே தனக்கும் அரசியல் ஆசை இருப்பதாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம்…

“தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! Latest தகவல்!”

Posted by - January 4, 2024 0
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு…

தீபாவளி ரேஸில் மோதும் படங்கள் லிஸ்ட்.. பெரிய தலக்கட்டு இல்லனு ஃபீல் வேணாம்.. நிறைய சாய்ஸ் இருக்கு

Posted by - October 19, 2024 0
தமிழர்களின் முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. இப்பண்டிகைக்கு புதிய உடைகள், ஓராண்டு உழைத்ததற்கான போனஸ், பலகாரம், புது மணத் தம்பதிகளுக்கு தல தீபாவளி, பட்டாசுகள், வகை வகையான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *