விஜய் டிவி புகழ் செல்போனை திருடி கொண்டு ஓடிய நபர்.. ‘ஐபோன் கூட வாங்கி தரேன்’!

275 0

புகழ்

விஜய் டிவியில் காமெடியனாக கலக்கி தற்போது சினிமாவிலும் நுழைந்து இருக்கிறார் புகழ். குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற ஷோக்களில் ரசிகர்களை காமெடியால் ஈர்த்த அவர் தற்போது மிஸ்டர் Zoo கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

அது மட்டுமின்று விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் ’16 ஆகஸ்ட் 1947′ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.

விஜய் டிவி புகழ் செல்போனை திருடி கொண்டு ஓடிய நபர்..

 

போன் திருடிய நபர்..

இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தான் சென்னைக்கு வேலை தேடி வந்த போது நடந்ததை கூறி இருக்கிறார் புகழ்.

“கையில் 100 ரூபாயுடன் சென்னைக்கு வந்தேன். முதல் நாளே ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி போனை திருடிக்கொண்டு சென்றுவிட்டார். அதன் பின் சென்னை புதுப்பேட்டையில் வெல்டிங் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தேன், அதன் பின் கார் கழுவுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்தேன்.”

விஜய் டிவி புகழ் செல்போனை திருடி கொண்டு ஓடிய நபர்..

“போனை இழந்துவிட்டேன், ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட மொபைல் கடைகளை திறந்து வைத்துவிட்டேன். போன் இழந்த அன்றே ஊருக்கு திரும்பி சென்றிருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்கமுடியாது.”

“என்னிடம் செல்போன் திருடிக்கொண்டு சென்ற நபர், உயிரோடு இருந்தா வாங்க ஐபோன் கூட வாங்கி தரேன். நீங்க நல்லா இருக்கனும்” என புகழ் அந்த திருடனுக்கு நன்றி கூறி இருக்கிறார்.

Related Post

முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டு செல்வதும்.. அதை மணமகன் குடிக்க சொல்வதற்கு என்ன காரணம் தெரியுமா..?

Posted by - February 29, 2024 0
புதுமணப்பெண் கையில் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதையும், அங்கு மணமகனும், மணமகளும் அதை பகிர்ந்து அருந்துவதையும் நாம் தமிழ் திரையுலகின் பெரும்பாலான படங்களில்…

பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

Posted by - March 14, 2023 0
பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தில் இடம் பெற்றுள்ள மலரோடு மலர்ந்து என்ற…

காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - October 11, 2025 0
காந்தாரா சாப்டர் 1 கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இப்படத்தில்…

சிறையில் இருந்து வந்த கணவர்.. நடிகை மஹாலக்ஷ்மி எமோஷ்னலாக போட்ட பதிவு

Posted by - October 10, 2023 0
சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியின் கணவர் ரவீந்தர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பல முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியது ஏன்?- சாய் காயத்ரியின் பதில்

Posted by - March 10, 2023 0
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பத்தை விவரிக்கும் ஒரு கதையாக தொடர் ஒளிபரப்பாகிறது. சில சமயம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *