விஜய் மிஸ் பண்ண கதையில் முன்னணி நடிகர்.. யார் தெரியுமா?

152 0

விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துவிட்டார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இயக்குநர் கவுதம் மேனன் லியோ படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜனநாயகன் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

யோஹன் அத்தியாயம் ஒன்று

 

ஒரு நடிகராக விஜய்யுடன் இவர் கைகோர்த்திருந்தாலும், விஜய்யை இதுவரை இவர் இயக்கவில்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் யோஹன் அத்தியாயம் ஒன்று எனும் திரைப்படத்திற்காக இவர்கள் இருவரும் இணைந்தனர். கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்தார். இப்படத்திற்காக போட்டோஷூட் கூட நடந்தது.

ஆனால், திடீரென இப்படம் கைவிடப்பட்டது. மீண்டும் இந்த படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், இனிமேல் அது நடக்காத என தெரிந்துவிட்டது.

 

 

இந்த நிலையில், விஜய் மிஸ் பண்ண இந்த கதையில் விஷால் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

லியோ படப்பிடிப்பில் இணையும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 9, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

கைவிடப்படுகிறதா சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ – என்ன சொல்கிறார் தாணு

Posted by - December 24, 2022 0
வாடிவாசல் கைவிடப்படுவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும்…

உதயநிதியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய தகவல்

Posted by - April 19, 2023 0
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயன் வைத்து மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் படும் தோல்வியை சந்தித்த…

உங்களால் என்னை சமாளிக்க முடியாது… முதல்வர் ஸ்டாலினுடன் மோதும் பிக்பாஸ் பாலாஜி

Posted by - March 27, 2023 0
பாலாஜி முருகதாஸ் தமிழ் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ். அவர் அந்த சீசனின் இரண்டாம் இடத்தை பிடித்தார். அடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *