14 மணிநேர தண்ணீருக்கு அடியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் செய்த வேலை- ஆச்சரியப்படும் ரசிகர்கள்

213 0

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட சில வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

அடுத்து இவரது நடிப்பில் அயலான், இந்தியன் 2, தெலுங்கில் ஐ லவ் யூ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த ஐ லவ் யூ ரொமான்டிக் த்ரில்லர் படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வரும் 16ம் தேதி வெளியாகிறது.Actress Rakul Preet Singh stayed underwater for 14 hours - Check why - News  - IndiaGlitz.com

நடிகை செய்த வேலை

இந்த படத்தில் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் இரண்டு நிமிடங்கள் மூச்சடக்கியபடி இருக்க வேண்டுமாம், அதற்காக ரகுல் ப்ரீத் சிங் கடுமையானப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில், ஸ்கூபா பயிற்சியாளர் ஜஹான் அடன்வாலா, தண்ணீருக்குள் மூச்சை அடக்குவதற்கு எனக்குப் பயிற்சியளித்தார்.

இப்படத்தில் ஒரு காட்சிக்காக நான் மதியம் 2 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை தண்ணீருக்குள்ளேயே இருந்தேன். கடும் குளிராக இருந்தது. ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் என் மீது வெதுவெதுப்பான நீரை ஊற்றுவார்கள்.

தண்ணீரில் உள்ள குளோரின் காரணமாக என் கண்கள் எரிந்தன. இருந்தாலும் அந்தச் சவாலை எதிர்கொண்டு நடித்தேன் என தெரிவித்துள்ளார்.

Related Post

டூர் போகும் போது பணம் இல்லாவிட்டாலும் தங்கலாம்…புதிய வசதியை வழங்கும் OYO!

Posted by - June 22, 2023 0
கோடைக்கால பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு Stay Now Pay Later (SNPL) என்ற சலுகையை அறிவித்துள்ளது. சமீபகாலமாக பலன்களை பெற்றுவிட்டு பின்னர் பணம் செலுத்தும் முறை பல…

முருங்கைக்கீரையை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க…

Posted by - September 22, 2023 0
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக்…

பிக் பாஸ் செல்வதை உறுதி செய்த முன்னணி குக் வித் கோமாளி பிரபலம்! போட்டோவுடன் இதோ

Posted by - September 8, 2023 0
விஜய் டிவியில் பிக் பாஸ் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி வைரல் ஆகி இருக்கும் நிலையில் எப்போது ஷோ தொடங்கும் என்று தான்…

ஓணம் ஸ்பெஷல்: கேரளா கூட்டு கறி

Posted by - August 28, 2023 0
கேரளாவின் மிகவும் பிரபலமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் சத்யா விருந்தில் தலை வாழை இலை விரித்து, அதில் 26 வகையான உணவுகள் பரிமாறப்படும். அதில்…

‘கன்டென்ட்’ கொடுத்தும் எவிக்‌ஷன்… திவாகரின் திடீர் வெளியேற்றம் உணர்த்துவது என்ன

Posted by - November 17, 2025 0
இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. போன வாரம் பிரவீனின் வெளியேற்றம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *