4 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

234 0

குடும்பஸ்தன்

கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். யதார்த்தமான நடிப்பில் மூலம் ரசிகர்களை கவரும் ஒருசில நடிகர்களில் இவரும் ஒருவர்.

இப்படத்தை அறிமுக இயக்குநரான ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியிருந்தார். மேலும் ஆர். சுந்தர்ராஜன், குருசோமசுந்தரம், சான்வி மேக்னா ஆகியோர் நடித்திருந்தனர்.

குட் நைட், லவ்வர் படங்களை தொடர்ந்து குடும்பஸ்தன் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் நடிகர் மணிகண்டன்.

வசூல்

 

இந்த நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 8.7 கோடி வசூல் செய்துள்ளது.

Related Post

2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - October 27, 2025 0
2011 தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது தமிழ் சினிமாவில் இருந்து வெளிவரும் படங்கள் ஸ்பெஷலாக அமையும். அப்படி விஜய், சூர்யா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு…

ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் வசூல் சாதனை செய்த விஜய்யின் லியோ- இதுவரை இத்தனை கோடி வசூலா, தளபதி செம

Posted by - September 23, 2023 0
விஜய்யின் லியோ வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைக்க லியோ என்ற…

துணிவு பட புரொமோஷன்… சோகமான அஜித் ரசிகர்கள்…

Posted by - December 26, 2022 0
இதில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரன் ஆகியோர் கலந்துக் கொள்வதாக தெரிகிறது. துணிவு படத்தின் புரொமோஷன் குறித்து…

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் படத்தின் முதல் விமர்சனம்!

Posted by - June 2, 2023 0
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் இன்று (ஜூன் 2) வெளியான திரைப்படம் தான் வீரன். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார். வீரன்…

இணையத்தை கலக்கும் ‘பொம்மை’ பட ஸ்னீக் பீக்

Posted by - June 12, 2023 0
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *