4 நாட்களில் உலகளவில் குட் பேட் அக்லி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

210 0

குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி திரைப்படம் முதலில் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு இந்த ஆண்டு டபுள் ட்ரீட் தரும் வகையில் குட் பேட் அக்லி படத்தையும் ரிலீஸ் செய்துள்ளார்.

அஜித்தின் ஃபேன் பாய் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல்

இந்த நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக காத்திருக்கும் GBU திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 155 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Related Post

யாருமே கண்டு கொள்ளாத வெங்கட் பிரபு.. சிதறு தேங்காய் போல் உடைந்த 60028 டீம்

Posted by - January 27, 2025 0
விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கும்போது தினமும் சமூக வலைதளத்தில் இவரை பற்றிய பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதே…

பிரதர் திரைபார்வை….

Posted by - November 1, 2024 0
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வந்தவர், கடந்த சில நாட்களாக கொஞ்சம் சறுக்கி வர, இந்த பிரதர் கைக்கொடுத்ததா, பார்ப்போம். ஜெயம் ரவி…

டி எஸ் பி -திரைபார்வை

Posted by - December 2, 2022 0
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் டிஎஸ்பி. சேதுபதி, செக்க சிவந்த வானம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தில் காவல்…

Ban செய்யப்பட்டது நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம்- ரசிகர்கள் ஷாக்

Posted by - January 7, 2023 0
அஜித்தின் துணிவு எச். வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக தொடர்ந்து கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படம் வங்கி கொள்ளை சம்பவத்தின் உண்மை கதை என்று…

விஜய் சினிமாவில் செய்யாததை செய்யப்போகும் அவரது மகன் ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு

Posted by - September 30, 2023 0
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *