”ஹிந்தி தெரியாதுனு சொல்லியும் கேக்கல.. அவமானப்படுத்துனாங்க..” ஏர்போர்டில் சித்தார்த்திற்கு நடந்த கொடுமை!

215 0

ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர் – சித்தார்த்

மதுரை விமானநிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் ஆங்கிலத்தில் பேச சொல்லியும் தொடர்ந்து ஹிந்தியில் பேசி வந்ததாகவும் நடிகர் சித்தார்த் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் அன்மையில் பதிவு செய்திருந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதில் மதுரை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபடும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் புகைப்படத்துடன்,”காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம்.

என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர்.மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர்.Actor Siddharth claims he was 'harassed' at Madurai airport: 'Made my parents remove...'

வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்துவிடும் நிலையில், அதன் ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related Post

ரஜினி பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புகள்!

Posted by - December 12, 2025 0
 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் அசாதாரண நடிகர், இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் திரைப்பட உலகில் சாதனை படைத்த கதாபாத்திரங்கள் மூலம் அனைவருக்கும்…

ஜவான் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா- எத்தனை கோடி தெரியுமா?

Posted by - October 18, 2023 0
நயன்தாரா நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர். தென்னிந்திய சினிமாவை கலக்கிவந்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு முன்னணி…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…
Generated Image February 03 2026 11 46AM

🎉 43வது பிறந்தநாள்: நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Posted by - February 3, 2026 0
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு). நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முக…

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? – மேலாளர் விளக்கம்

Posted by - January 9, 2025 0
 நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஷாலின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *