50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நடிகை நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா?- மிரண்டு போன ரசிகர்கள்

336 0

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாராவை தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம். கேரளாவில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார்.You won't believe how much Nayanthara charged for a 50-second ad

அண்மையில் ஹிந்தி சினிமாவில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றிக்கண்டுள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்துள்ளது.

விளம்பரத்திற்கான சம்பளம்

திரைப்படங்களை தாண்டி நடிகை நயன்தாரா அதிகம் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 50 வினாடிகள் ஓடும் விளம்பரத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

தனியாக சொந்த தொழில்கள் மூலமாகவும் நயன்தாரா கோடி கோடியாக சம்பாதித்து வருகிறாராம். சென்னையில் சொகுசு வீடு, இதில் பிரத்யேகமான திரையரங்கு, நீச்சல் குளம், ஜிம் போன்ற வசதிகள் உள்ளனவாம்.

Related Post

அதிகாரத்தை கையில் எடுத்த சேட்டன்.. வேட்டையனில் கைத்தட்டலை அள்ளும் 6 ஹைலைட் காட்சிகள்

Posted by - October 10, 2024 0
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்துள்ளார்.…

மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாடமே இந்த பறந்து போ!!!

Posted by - July 5, 2025 0
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வரும் ராம், இந்த முறை பெற்றோர்கள்-குழந்தைகளுக்கான ஒரு பீல் குட் ட்ராமவை பறந்து போ என்ற படம் மூலம் கொடுத்துள்ளார்,…

Parasakthi:முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?

Posted by - January 10, 2026 0
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் காட்சிக்கே தியேட்டர்களில் முன்பதிவு மந்தமான கதியில்…

‘விக்ரம்’ படத்திலேயே ‘லியோ’ பற்றி ஹின்ட் கொடுத்த லோகேஷ்? – வீடியோவில் இதை கவனிச்சீங்களா?

Posted by - February 7, 2023 0
தற்போது லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூவில் வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த 3 ஆம் தேதி லியோ படத்தின் ப்ரமோ வெளியாகி…

சினிமாவை விட்டு விலக முடிவு செய்த லோகேஷ் கனகராஜ், அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - June 20, 2023 0
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த, கைதி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *