கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்.. இப்படி பார்த்ததே இல்லையே, என்ன ஆச்சு
சமீப காலமாக விஷால் பற்றிய சிறு செய்தி கசிந்தாலும் அது வைரலாகி விடுகிறது. ஆனால் நேற்று அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்துள்ள மதகஜராஜா வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. ஏற்கனவே…
Read More