Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!
Health Tips: தினமும் கடுகு சாப்பிடுபவர்களுக்கு பற்களில் பிரச்சனைகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் கடுகு தருகிறது. கடுகை நீரில் கொதிக்க வைத்து தினமும் குடிப்பது நல்லது. மேலும், இந்த நீரில் வாய் கொப்பளிப்பதால்…
Read More