மூன்று நாட்களில் 3BHK படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
3BHK சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 3BHK. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியிருந்தார். ஷாந்தி டாக்கீஸ் விஷ்வா இப்படத்தை தயாரித்திருந்தார்.…
Read More