விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் விவேக் மற்றும் மெர்வின் குழு இசை அமைத்துள்ளது. ஹிட்லரின் ஆட்சியை பார்த்து…
Read More