“நான் போகாத ஜெயிலே இல்லை.. இன்னும் என்னை காதலிக்கிறார்கள்..” வரிச்சியூர் செல்வம்..!
பாஜகவில் இருந்து விலகிய சூர்யா சிவா தன்னை ரவுடி என்று அழைத்தது வருத்தமாக இருப்பதாக வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார்.நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படும் வரிச்சியூர் செல்வம், தனக்கும்- சூர்யா சிவாவுக்கும் இடையேயான ஆடியோ பஞ்சாயத்து குறித்து விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்தார். யாருக்கோ…
Read More