பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது தொடர்பான காரணங்களும் வெளியாகியுள்ளது. தமிழக தேர்தல்- பாஜக போட்ட திட்டம் தமிழக தேர்தல்…
Read More