Pixeladmin

WATCH – “மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கனும்..” வெளியானது வாரிசு ட்ரெய்லர்.. வேற லெவலில் விஜய்!

Posted by - January 4, 2023
Varisu – Official Trailer | வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. #Varisu #vijay #thalapthy #varisudu #suntv #Varisutrailer #thunivu #ajith…
Read More

பெண் காவலரிடம் அத்துமீறல்.. திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் கைது; கட்சியிலிருந்து இடைநீக்கம்!

Posted by - January 4, 2023
பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது தொடர்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பொதுச்…
Read More

‘எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது’.. செம்பி படத்தில் நீக்கப்பட்ட வசனம்! காரணம் என்ன

Posted by - January 3, 2023
செம்பி பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரைக்கு வந்த படம் செம்பி. முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் கோவை சரளா, அஸ்வின், நிலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சி…
Read More

ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சொன்ன யோசனை

Posted by - January 3, 2023
பொங்கல் பண்டிகை | ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்வுள்ள 1,000 ரூபாயை ஏன் அவரவர் வங்கி கணக்கில்…
Read More

இந்தமுறை கார்.. வாரம் ஒரு சர்ச்சை.. விளம்பரம் தேடுகிறாரா டிடிஎப் வாசன்.? தியேட்டர் வாசலில் நடந்தது என்ன?

Posted by - January 3, 2023
TTF Vasan : நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன். சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிடிஎப் வாசன். போலீசார் அபராதம் விதித்துள்ள…
Read More

அரையாண்டு லீவ் முடிந்தது..! தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

Posted by - January 2, 2023
6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு. அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு கடந்த 15ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன்பின்…
Read More

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்

Posted by - January 1, 2023
நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்புத்துறை வெளியிடும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் செய்தி அறிக்கைகள்…
Read More

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Posted by - January 1, 2023
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள்…
Read More

எத்தனை மணிக்கு வருகிறது துணிவு ட்ரெய்லர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - December 31, 2022
துணிவு துணிவு படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் தற்போது முழுவீச்சில் செய்ய தொடங்கி இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் அவர்களது கதாபாத்திர பெயர் உடன் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. நடிகை மஞ்சு வாரியார் கண்மணி என்கிற ரோலில்…
Read More

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

Posted by - December 31, 2022
தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம்-பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொந்தளிப்பு செங்கல்பட்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை தி.மு.க.வினர் ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடபட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, வருகின்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு…
Read More