மழை மேகங்கள் நகரும் ரூட் இதுதான்… இந்த மாவட்டங்களில் கனமழை… வெதர்மேன் எச்சரிக்கை
டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவற்றில் கனமழை பெய்யக்கூடும் கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களிலும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில…
Read More