Pixeladmin

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை…

Posted by - December 30, 2025
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே ஆக வேண்டும் என்று ஏதேதோ செய்து வருகிறார்.டை திறப்பு நாளில் நில உரிமையாளர்…
Read More

2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

Posted by - December 30, 2025
 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும் சேலையும் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம் “தை பிறந்தால் வழி பிறக்கும்”…
Read More

Top 10 தமிழ் சீரியல்கள் – TRP ரேட்டிங் (2025)

Posted by - December 27, 2025
வெள்ளித்திரைக்கு இணையாக தமிழக மக்கள் மத்தியில் சின்னத்திரைக்கும் இடம் உண்டு. இதில் சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மூன்று முடிச்சு —…
Read More

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - December 27, 2025
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் கோரி, பணி மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 15 ஆண்டுகளாக…
Read More

தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!

Posted by - December 27, 2025
அ​தி​முக-வுடன் பியூஷ் கோயல் நடத்​திய பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, கசி​ய​விடப்​பட்ட தொகு​திப் பங்​கீடு குறித்த தகவல்​கள் பெரும் புயலை கிளப்பி, சில கட்​சிகளை தவெக பக்​கம் தடம் மாற வைத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். அதி​முக உடனான பியூஷ் கோயல் டீம் சந்​திப்​புக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களைச்…
Read More

சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

Posted by - December 26, 2025
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் இன்று (டிசம்பர் 26) சென்னையில்…
Read More

டீ குடிப்பதில் புதிய கட்டுப்பாடு? உணவு பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 26, 2025
டீ குடிப்பதில் கவனம் தேவையா? இந்தியாவில் தினசரி வாழ்க்கையில் டீ ஒரு தவிர்க்க முடியாத பானமாக உள்ளது. காலை முதல் இரவு வரை பலர் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், அளவுக்கு மீறிய டீ உட்கொள்ளுதல் உடல்நலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்…
Read More

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.!

Posted by - December 26, 2025
கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தால் பாமகவில் இருந்து மூத்த தலைவர் ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புணி அறிவித்துள்ளார். பாமகவில் உட்கட்சி மோதல் பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஓராண்டாகவே பாமகவில் தந்தை மகன் இடையே அதிகார…
Read More

ராமதாஸ் கடுமையாக அன்புமணியை விமர்சித்தார்

Posted by - December 25, 2025
ராமதாஸ் கடுமையாக அன்புமணியை விமர்சித்தார் – பாமகவில் உள்கட்சி மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி (PMK) தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் முக்கிய முகமாக பார்க்கப்படும் அன்புமணி ராமதாஸ் குறித்து…
Read More

தட்கல் டிக்கெட் முன்பதிவில் OTP கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Posted by - December 25, 2025
இந்தியா ரயில்வே, தட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது OTP (One Time Password) சரிபார்ப்பு கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 🔐 OTP…
Read More