வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க பழனிசாமி வலியுறுத்தல்
‘வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண்.…
Read More